Friday 23 September 2011

வலி

கண்கள் சிந்தும் கண்ணீரை விட‌
அதை மறைத்து
புன்னகை செய்யும்
இதழ்களுக்கோ வலி அதிகம்.......